[1/5, 13:14] Salem Advt சேலம் மத்திய சட்டக் கல்லூரியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கோ-சேர்மனும், சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் செயலாளருமான திரு.D.சரவணன் சார் அவர்களின் பெரும் முயற்சியில் CEMA (Centre for Mediation and Arbitration) என்ற கட்டிடத்தை (05.01.2020) இன்று சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் நிறுவனர் மரியாதைக்குரிய Prof.R.V.தனபாலன் அய்யா அவர்களின் ஆசியுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், International Mediator மான ஸ்ரீராம் பஞ்சு அவர்களின் முன்னிலையில், முன்னால் உச்ச நீதிமன்ற நீதியரசர் F.M.இப்ராஹிம் கலிஃபுல்லா அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. [1/5, 17:54] Sekarreporter: 👍five photos attached
சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் செயலாளருமான திரு.D.சரவணன் சார் அவர்களின் பெரும் முயற்சியில் CEMA (Centre for Mediation and Arbitration) என்ற கட்டிடத்தை (05.01.2020) இன்று சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் நிறுவனர் மரியாதைக்குரிய Prof.R.V.தனபாலன் அய்யா அவர்களின் ஆசியுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், International Mediator மான ஸ்ரீராம் பஞ்சு அவர்களின் முன்னிலையில், முன்னால் உச்ச நீதிமன்ற நீதியரசர் F.M.இப்ராஹிம் கலிஃபுல்லா அவர்களின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
[1/5, 17:54] Sekarreporter: 👍