மூத்த வக்கீல் அபுடுகுமார் ஆஜராகி ஏற்கனவே இணையதளங்களில் வெளியான அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டு விட்டது ஆனால் தற்போது புதிதாக மேலும் 27 இணையதளங்களில் பெண் வகை கீல் வீடியோ வெளியாகியுள்ளது இதையும் நீக்க வேண்டும் இது அதிர்ச்சி

பெண் வக்கீல் ஆபாச வீடியோ இணையதளங்களில் வெளியான வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது பெண் வக்கீல் சார்பாக மூத்த வக்கீல் அபுடுகுமார் ஆஜராகி ஏற்கனவே இணையதளங்களில் வெளியான அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டு விட்டது ஆனால் தற்போது புதிதாக மேலும் 27 இணையதளங்களில் பெண் வகை கீல் வீடியோ வெளியாகியுள்ளது இதையும் நீக்க வேண்டும் இது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார் இதை கேட்ட நீதிபதி மத்திய அரசை பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார் அதற்கு மத்திய அரசு சார்பாக வக்கீல் குமரகுரு ஆஜராகி இந்த வீடியோக்களை நீக்கி விடுகிறோம் இப்படிப்பட்ட நேரங்களில் வீடியோக்களை தடுப்பதற்காக புதிய திட்டம் வகுக்க அதிகாரி அடங் கிய சிறப்பு குழு கூட்டத்தை கூட்ட உள்ளோம் என்று கூறினார் இதைக் கேட்ட நீதிபதி மத்திய அரசுக்கு தவறாக பரவும் வீடியோக்களை எப்படி அகற்ற வேண்டும் என்று ஒரு திட்டம் வகுத்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணை அடுத்த மாதம் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராஜ் திலக் இந்த வீடியோ விவகாரத்தில் போலீசார் புலன் விசாரணை நடத்தி கோர்ட டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று கூறினார் இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version