பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓ.பி.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் case tomorrow

வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவிற்கு தடைக்கோரி ஓ.பி.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு முறையீடு

முறையீட்டை ஏற்று நாளை விசாரிக்க நீதிபதி ஒப்புதல்

11ம் தேதி பொதுக்குழு நடைபெறவுள்ளதாக நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்தது : ஓ.பி.எஸ் தரப்பு

பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும் : ஓ பி எஸ்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version