பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 27.01.2026 அன்று விசாரணைக்கு வருகிறது.

[21/01, 18:31] Sekarreporter: https://x.com/i/status/2013959901953851886
[21/01, 18:31] Sekarreporter: குற்ற பின்னணி உள்ளவர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்!.

மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்கியது போல் பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப்பு வழக்கறிஞர்களுக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!.

இரண்டு முறைக்கு மேல் பார் கவுன்சிலில் பதவி வகித்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்!.

தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினரின் 10 ஆண்டுகால வருமானம் மற்றும் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும்!.

பார் அசோசியேஷனில் பதவி வகிப்பவர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்!.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 27.01.2026 அன்று விசாரணைக்கு வருகிறது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version