நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் இன்றைய விசாரணையில், இது தொடர்பாக கோபத்தில் கேள்வி எழுப்பிய நீதிபதி சுவாமிநாதன் திடீரென எழுந்து தனது அறைக்குள் சென்றுவிட்டார்

[17/12, 16:45] Sekarreporter: https://x.com/i/status/2001236442316714336
[17/12, 16:45] Sekarreporter: #BREAKING | ”நீதிபதி சுவாமிநாதன் விரைவில் தேர்தலில் போட்டியிடுவார்” என இரு நீதிபதிகள் அமர்வில் நேற்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் இன்றைய விசாரணையில், இது தொடர்பாக கோபத்தில் கேள்வி எழுப்பிய நீதிபதி சுவாமிநாதன் திடீரென எழுந்து தனது அறைக்குள் சென்றுவிட்டார்

இதனால், வழக்கறிஞர்கள் திகைத்து நின்றனர். பின்னர் இந்த வழக்கு வரும் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு என தெரிவிக்கப்பட்டது

#SunNews | #Tiruparankundram | #MadrasHC

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version