நீதிமன்றங்களின் பெயரால் நாடு முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் அரெஸ்ட் முறைகேடு. தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம். இது தொடர்பாக பதில் அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவு
Breaking:
நீதிமன்றங்களின் பெயரால் நாடு முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் அரெஸ்ட் முறைகேடு.
தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம்.
இது தொடர்பாக பதில் அளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவு
உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக கூறி பல்வேறு தரப்பினரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்யும் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்