தேர்தல் நாள் : 30.03.2026 ————————————- வாக்களிப்பீர்….
[07/02, 11:01] Sekarreporter: https://x.com/i/status/2019992098968408541
[07/02, 11:03] Sekarreporter: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை முன்னிட்டு 06.02.2026 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வழக்கறிஞர்களிடம் வாக்கு சேகரித்தேன். இந்தச் சந்திப்பின்போது வழக்கறிஞர்களின் அன்பான வரவேற்பும், உற்சாகமான ஆதரவும், வெற்றிப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.
————————————-
தேர்தல் நாள் : 30.03.2026
————————————-
வாக்களிப்பீர்….
வெற்றி பெறச் செய்வீர்…..
#trending #barcouncilofindia #advocatelife #barcounciloftamilnadu #PriscillapandianForBarCouncil #VotePriscillapandian #Priscillapandian2026 #PriscillapandianAdvocate #BarCouncilElection #TNAdvocates #MadrasHighCourtAdvocate #AdvocateLeadership #VoiceOfAdvocates #ForAdvocatesByAdvocates #BCTNP #voiceofpriscillapandian #TamilNaduAdvocates #MadrasHighCourt #MaduraiBench #AdvocateLife #LawyersOfIndia #LegalDemocracy #BarAndBench #வழக்கறிஞர்கள் #VoteForChange2026 #voteforpriscillapandian #tenkasicourt