திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக ஆளும் அதிமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தாக்கல் செய்த அவதூறு வழக்குகள் இன்று சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
[2/10, 16:30] jp dmk: திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும்
தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு தளபதி
மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக ஆளும் அதிமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக
தாக்கல் செய்த
அவதூறு வழக்குகள் இன்று சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக திருமதி
டி. சுதா அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டு பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரித்தார். வழக்கு விசாரணையின் போது கழகத் தலைவர் தளபதி அவர்களின் சார்பில் சட்ட திட்ட திருத்த குழு இணைச் செயலாளரும் முன்னாள் தமிழக அரசின் அரசு குற்றவியல் முதன்மை வழக்கறிஞருமான
பி.குமரேசன் அவர்கள் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
அதில் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் மீது தொடரப்பட்ட இந்த அவதூறு வழக்குகளுக்கு எதிராக குவாஷ் மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் வழக்கின் மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்காக பட்டியலிடப்பட உள்ளதாகவும் மேலும் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் உரியமுறையில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மாண்புமிகு உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார்.
அரசு தரப்பில் சாட்சிகளை விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மெமோ விற்கு விற்கு எதிராக தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாண்புமிகு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் இவ்வழக்கினை வரும் பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கு விசாரணையின் போது சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பெ.ரகு
கழக வழக்கறிஞர்கள் ஹரிநாத்,
சி .ஜெயபிரகாஷ்,
எஸ். பகவதி ராஜ், டேனியல்,
பிரதீப் அசோக்குமார் திரு. வி. க. நகர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
[2/10, 16:58] Sekarreporter1: ☘️☘️