சைதை துரைசாமி வழக்கு ”நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் ஒன்றோடு ஒன்று முரணாக இருக்கிறது” என நீதிபதிகள் விமர்சனம்
#JUSTIN | 2011 கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவுக்கு எதிராக அதிமுகவில் வேட்பாளராக போட்டியிட்ட சைதை துரைசாமி வழக்கு
”நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் ஒன்றோடு ஒன்று முரணாக இருக்கிறது” என நீதிபதிகள் விமர்சனம்
மேலும் ஒருநாள் அவகாசம் கேட்ட சைதை துரைசாமி தரப்புக்கு, “கடந்த 2 மாதங்களாக செய்யாத விஷயத்தை ஒரே நாளில் செய்து முடிப்பீர்களா ?” என நீதிபதிகள் பதில்
அடுத்தவாரம், 17 மற்றும் 18ம் தேதியில் வழக்கின் விசாரணை முடிக்கப்படும் எனவும் நீதிபதிகள் திட்டவட்டம்
#SunNews | #Kolathur | #SaidaiDuraisamy | #SupremeCourt