சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட முடியாது என உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில்

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிட முடியாது என உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில்

வழக்கறிஞர்களின் செயலால் அரசு சொத்துகள் மட்டுமின்றி, தனி நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் பாதிக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு என்ன நீதி? வழக்குகளை கைவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் – காவல்துறை

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version