சவுக்கு சங்கர் தரப்பில் வாதங்கள் முன்வைத்த போது அதனை மறுத்த நீதிபதிகள், மருத்துவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை முன் வைக்காதீர்கள் மருத்துவர்
சவுக்கு சங்கர் தொடர்பான ஜாமீன் நிபந்தனை தளர்வு கோரிய மனு மீதான விசாரணையின் போது தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்கள் மருத்துவ அறிக்கைகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை தனக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது என சவுக்கு சங்கர் தரப்பில் வாதங்கள் முன்வைத்த போது அதனை மறுத்த நீதிபதிகள், மருத்துவர்கள் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை முன் வைக்காதீர்கள் மருத்துவர் பொருத்தவரை அவர்கள் ஒருவரை பரிசோதனை செய்து அதன் அடிப்படையில்தான் முடிவுகளை கூறுவார்கள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினார்கள்