சரித்திரம் போற்றும் _கலைஞரின்_ *மறு* *உருவே* ! வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி வணங்குகிறோம்! _தமிழர்_ *தலைவரே* !

[01/03, 19:14] jp dmk: *தாயுமானவரை* *போற்றுவோம்* !
*தமிழ்நாடு*
*வென்றிடு*
*வாழ்த்துவோம்* !
‌ ————-
அதிகாலை
அதிரடி
ஆப்ரேஷன்
அய்யாயிரம்
மூலமாக
துரோகிகளின்
சதியை
சாய்த்தவரே!

ஒரு
கோடியே
முப்பத்தி
ஒரு லட்சம்
இல்லத்தரசிகளின்
இதயத்தில்
கலைஞரின்
உரிமைத்
தொகையால்
_தாயும்_ –
_தந்தையுமாய்_
*வாழ்பவரே* !

வாழ்க
பல்லாண்டு
என
வாழ்த்துகின்றோம்!
எங்களின்
*யாதும்மானவரே* !
🙏🙏🙏
[01/03, 19:15] jp dmk: *முதல்வரைப்*
*போற்றுவோம்* !
*மீண்டும்*
*திராவிட*
*மாடல்*
*அரசு* *தொடர்ந்திட* *வாழ்த்துவோம்* !
———–
விளையாட்டு
துறை
தானே! என்று விளையாட்டாக
எண்ணியவர்களை
தமிழ்நாட்டு
மாணவர்களையும் இளைஞர்களையும் வீரியமிக்க
வீரர்களாக
உருவாக்கும்
வெற்றி
துறையாக
மாண்புமிகு
துணை
முதல்வரின்
தலைமையில்
‌இந்தியாவின்
விளையாட்டுத்
துறையின் தலைநகரமாக
தமிழ்நாட்டை
_திகழ்திட_
*செய்தவரே* !

_வாழ்க_ !
_பல்லாண்டு_
_என_
_வாழ்த்தி_ _வணங்குகிறோம்_ !
🙏🙏🙏
[01/03, 19:15] jp dmk: *தலைவரை* *போற்றுவோம்* !
———
ஆதிக்கவாதிகளின்
அடக்கு முறையால்
அதிகார
மற்றவர்களாய் இருந்த
எங்களுக்கு
அரசின்
வழக்கறிஞராய்
_அங்கீகாரம்_
*அளித்தவரே* !

சாதிக்கு
ஒரு நீதியை
ஒழித்து
_சமூக_ _நீதி_
*_காப்பவரே_* !

சரித்திரம்
போற்றும்
_கலைஞரின்_
*மறு* *உருவே* !

வாழ்க
பல்லாண்டு
என
வாழ்த்தி வணங்குகிறோம்!
_தமிழர்_
*தலைவரே* !
[01/03, 19:21] sekarreporter1: [01/03, 19:21] sekarreporter1: http://youtube.com/post/UgkxrbRZLFI6prkHloYNOofCjWUggCmRiNM0?si=tCudRWw4tJqkfCM1
[01/03, 19:21] sekarreporter1: *தலைவரை* *போற்றுவோம்* !
———
ஆதிக்கவாதிகளின்
அடக்கு முறையால்
அதிகார
மற்றவர்களாய் இருந்த
எங்களுக்கு
அரசின்
வழக்கறிஞராய்
_அங்கீகாரம்_
*அளித்தவரே* !

சாதிக்கு
ஒரு நீதியை
ஒழித்து
_சமூக_ _நீதி_
*_காப்பவரே_* !

சரித்திரம்
போற்றும்
_கலைஞரின்_
*மறு* *உருவே* !

வாழ்க
பல்லாண்டு
என
வாழ்த்தி வணங்குகிறோம்!
_தமிழர்_
*தலைவரே* !

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version