சமூக வலைதளங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம்/வீடியோக்களில் தெளிவாக அவை AI-ல் உருவாக்கப்பட்டவை என்று குறியிட வேண்டும்.
SUN
AI-க்கு கடிவாளம்!
NEWS
ஒன்றிய அரசு போட்ட உத்தரவு
சமூக வலைதளங்களில் AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம்/வீடியோக்களில் தெளிவாக அவை AI-ல் உருவாக்கப்பட்டவை என்று குறியிட வேண்டும்.
அரசு அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால், AI, டீப்ஃபேக் வீடியோக்களை 3 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீக்க வேண்டும்.
AI வாட்டர் மார்க்-களை நீக்கவோ மறைக்கவோ கூடாது.
சட்டவிரோத, பாலியல் சீண்டல், தவறான தகவல் தரும் AI வீடியோ, கன்டெண்டுகளை கண்டறிந்து, அதைத் தடுக்கும் Tool-களை சமூக வலைத்தள நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்.
AV
SUN NEWS
सत्यमेव जयते
SUN NEWS
AI விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் அல்லது சட்ட நடவடிக்கை ‘Disclaimer’ கொடுத்து எச்சரிக்க வேண்டும்.
10 FEB 2026
SUNNEWSTAMIL SUNNEWS
sunnewlive.in