கடந்த 13 ஆண்டுகளாக ‘கோமா’ எனப்படும் நினைவற்ற நிலையில்  சிகிச்சை பெற்று வரும் 32 வயது இளைஞருக்கு  கருணைக்கொலை’  செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Important:

கடந்த 13 ஆண்டுகளாக ‘கோமா’ எனப்படும் நினைவற்ற நிலையில்  சிகிச்சை பெற்று வரும் 32 வயது இளைஞருக்கு  கருணைக்கொலை’  செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஹரிஷ் ராணா என்ற இளைஞர் 2013-ஆம் ஆண்டு சண்டிகரில் ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த  காயம் அடைந்தார். இதில் அவருக்கு மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக அவர் எவ்வித முன்னேற்றமும் இன்றி, 100% நினைவற்ற நிலையில் படுக்கையிலேயே இருந்து வருகிறார். அவரால் சுயமாக உணவு உட்கொள்ளவோ, பேசவோ அல்லது எவ்வித உடல் அசைவுகளையும் வெளிப்படுத்தவோ முடியாது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version