Vinoth pandian today distribute food
இன்று 28/04/2020. பூந்தமல்லி அமலாக்கப்பிரிவு சார்பாக நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாப்பான் சத்திரம் அருகில் வசிக்கும் வடமாநிலத்தவர் சுமார் 200 நபர்களுக்கு மதிய உணவு அம்பத்தூர் மதுவிலக்கு உதவி ஆணையாளர் நல்லதுரை நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் இளங்கோ உதவி ஆய்வாளர் பெனாசிர் தவுலத் பாஷா மற்றும் ஆளிநர்கள் சார்பாக உணவு வழங்கப்பட்டது. உணவு வழங்கிய நபர் பி ஹெச் வினோத் பாண்டியன்.