Tet result mhc stay for petner former sgp mythireya chandru for govt aaag gowtham argued
தமிழகம் முழுவதும் டெட் தேர்வு எழுதிய முடிவுகளை வெளியிட ஹை கோர்ட் தடை ஆசிரியர் தாக்கல் செய த வழக்கில் முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் மைத்ரேயன் தாக்கல் செய்த வழக்கில் அவருடைய வாத்த்தையும் அரசு தரப்பில் கூடுதல் அட வகேட் ஜெனரல் கௌதம் ஆஜராகி வாதாடினார் இதைக் கேட்ட நீதிபதி பி டி ஆஷா தேர்வு முடிகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார்