You may also like...
-
-
மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், பாராளுமன்றத்தில் சமூக நீதியின் குரலாய் எதிரொலித்ததோடு, திமுக சார்பில் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்காடி வெற்றி பெற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும் , மூத்த வழக்கறிஞருமான திரு.பி.வில்சன் அவர்கள் கழகத்தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
by Sekar Reporter · Published July 31, 2021
-