sekarreporter1: https://youtube.com/post/UgkxcT-eG_RCPvQicMXBVn9o-c_lKyhfNhEx?surface=shorts&data=AUylCEtuaPdB23cjBAT6b7PjOK4BSVu4b6Me27mP5dFyJwWvHZD_dmSA-0ICwyheQA&si=wSLUKKx0pMocookg [06/11, 13:15] sekarreporter1: Tamil Nadu Set up SC Bench in Chennai, cm Vijay urges PM Modi
[06/11, 13:15] sekarreporter1: https://youtube.com/post/UgkxcT-eG_RCPvQicMXBVn9o-c_lKyhfNhEx?surface=shorts&data=AUylCEtuaPdB23cjBAT6b7PjOK4BSVu4b6Me27mP5dFyJwWvHZD_dmSA-0ICwyheQA&si=wSLUKKx0pMocookg
[06/11, 13:15] sekarreporter1: Tamil Nadu
Set up SC Bench in Chennai, Vijay urges Modi
G
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்!
என்று தமிழக மற்றும் தென்னிந்திய வழக்கறிஞர் பெருமக்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று அரும்பாடு படும் சட்டத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மல் குமார் அவர்களுக்கும்
தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி சார்பில் எங்களுடைய பெரும் நன்றி
உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமையும் வரை தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் அணி தொடர்ந்து முயற்சியும் போராட்டமும் முன்னெடுக்கும் என்பதையும் உறுதியாக இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
ENAVE
எஸ். சங்கர்
தமிழக வெற்றிக் கழகம் |
வழக்கறிஞர் அணி