You may also like...
-
தாழ்த்தப்பட்டோர் குறித்து, சமூக வலைதளத்தில் அவதுாறாகப் பேசிய வழக்கில், நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக்கு எதிரான சாட்சிகளுக்கு ‘சம்மன்’ அனுப்ப, சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர், இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். தொடர்ந்து, மீராமிதுன், சாம் அபிஷேக் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
by Sekar Reporter · Published July 19, 2022
-
சட்டப் போராட்டம் நடத்துகிறேன்.பதவியை நீக்குகிறேன் என கட்சியினரையும் தமிழக மக்களையும் குழப்பாமல் ,மாற்றி மாற்றி ஆயுதங்களை பயன்படுத்தி போர் நடத்திவிட்டு,அழிவுகளை சந்தித்த பின்பு இப்பொழுது அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை தான் சரியான தீர்வு என முடிவெடுத்திருப்பது போல் அல்லாமல்,இருதரப்பும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பேசி முடிவுக்கு வருவதுதான் ஒரே வழி. By S.முத்துராஜ் B.A.,BL.,MBA.,Ph.D. மேனாள் தகவல் ஆணையர் தமிழ்நாடு தகவல் ஆணையம்.
by Sekar Reporter · Published May 13, 2026
-
Inthira Jaising Senior Advt Sc: A survivor of torture speaks in his own voice
by Sekar Reporter · Published October 4, 2025
