Rc Paulkanakaraj case against bar council closed
[5/19, 19:37] Sekarreporter 1: MBar council member RC Paulkanagaraj case இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது ஆர் சி பால்கனகராஜ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராகி பாதிக்கபட்டவர்களுக்கு தலா 4,000 வீதம் பார்கவுன்சில் நிதி உதவி அளித்து விட்டது இந்த வழக்கின் நோக்கம் பார் கவுன்சில் நிறைவேற்றி விட்டது எனவே வழக்கை முடித்து வைக்க என்று கேட்டுக்கொண்டார் இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு அரசியல் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர் பார் கவுன்சில் சார்பாக வக்கீல் சீனிவாசன் ஆஜராகி வாதாடினார்
[5/19, 19:37] Sekarreporter 1: 🍁🍁
[5/19, 19:39] Bar Council Secretry: Advocate C. K. Chandrasekar