Producer council case today mhc new order news video judge p t asha j

தயாரிப்பாளர் சங்க வங்கிக்‍கணக்‍கை கையாள தேர்தல் அதிகாரிக்‍கு அனுமதி | Producers Case

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்த ஏதுவாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கிக் கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version