Producer council case today mhc new order news video judge p t asha j

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்த ஏதுவாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வங்கிக் கணக்கை கையாள தேர்தல் அதிகாரிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like...

CALL ME
Exit mobile version