Pmk case adj tomorrow city court chennai [25/03, 11:09] sekarreporter1: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த உரிமையியல்

[25/03, 11:09] sekarreporter1: Pmk case adj tomorrow city court chennai
[25/03, 11:09] sekarreporter1: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கில் தலைவர் அன்புமணி நாளைக்குல் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

பாமக தலைவர் என தன்னை அறிவிக்கும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க கோரி டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு

நாளை இருதரப்பு வாதங்களும் கேட்கப்படும் – நீதிபதி தர்மபிரபு

உச்ச நீதிமன்றம் 3 நாளுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version