Appointment of noon meal organiser mhc judge parrhiban order notice
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணிகளுக்கு நியமனம் செய்யப்படும்போது, தேர்வுக்குழுவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களை சேர்க்காமல் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், தேர்வுக்குழுவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களை சேர்க்கவேண்டும் என்று கோரியும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய...