SEKAR REPORTER Blog
முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோயில்களில் அச்சகர்கள் நியமனம் தொடர்பாக ஜூலை 6ம் தேதி விண்ணப்பங்கள் வரவேற்று அறநிலைத்துறை விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான...