SEKAR REPORTER Blog
அதிமுக தொழிற் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுக தொழிற் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதிமுகவைச் சார்ந்த அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இரண்டு கட்டத் தேர்தல் நடந்துமுடிந்து விட்டது. மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கு தடை விதிக்க...