SEKAR REPORTER Blog
பிரான்ஸ் தலைநகரம் பாரிஸை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநராக வழக்கறிஞர் தேஜஸ் செளவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்க உள்ள இரண்டாவது இந்தியர் தேஜஸ் செளவுகான்.
[9/11, 13:28] Sekarreporter: பிரான்ஸ் தலைநகரம் பாரிஸை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநராக வழக்கறிஞர் தேஜஸ் செளவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்க உள்ள இரண்டாவது இந்தியர் தேஜஸ் செளவுகான். சர்வதேச நிறுவனங்களிடையே நிலவும் வணிக பிரச்னைகளுக்கு தீர்வு காணும்...
Sreenuvasan Dmk Two: காஞ்சிபுரம் அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வண்கொடுமை செய்த ஐந்து நபர்களில் இருவர் திருவள்ளூரை சார்ந்த குணசேகரன்,ஜெபநேசன் ஆகியோர் வழக்கறிஞர்கள் என்று சத்யம் தொலைக்காட்சியில் செய்தி வந்தவன்னம் உள்ளது அதனை உடனே கண்டறிந்து அவர்கள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை
[9/11, 11:25] Sreenuvasan Dmk Two: காஞ்சிபுரம் அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வண்கொடுமை செய்த ஐந்து நபர்களில் இருவர் திருவள்ளூரை சார்ந்த குணசேகரன்,ஜெபநேசன் ஆகியோர் வழக்கறிஞர்கள் என்று சத்யம் தொலைக்காட்சியில் செய்தி வந்தவன்னம் உள்ளது அதனை உடனே கண்டறிந்து அவர்கள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்க...