தலைமை நீதிபதி அமர்வு, ஏன் அப்பகுதியில் வேகத்தடை வேண்டும் என்பதற்கான உரிய காரணங்களை மனுதாரர் தொகுத்து நான்கு வாரங்களுக்குள் நெடுஞ்சாலை துறையின் அரக்கோணம் கோட்ட உதவி பொறியாளரிடம் மனுவாக
தொடர் விபத்துகள் நடைபெறுவதால் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வீராணம் கிராமத்தையொட்டிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிய வழக்கில், மனுதாரரின் கோரிக்கையை 8 வாரத்திற்குள் பரிசீலித்து தகுந்த முடிவை அறிவிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வீராணம் மோட்டூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...