SEKAR REPORTER Blog
Madras high court orders november 26 round up
[11/26, 11:56] Sekarreporter 1: நீர் பயன்படுத்துவோர் சங்கம், நீர் பகிர்மான குழு மற்றும் திட்டக்குழுவின் தேர்த்ல் 2022 ஏப்ரல் முதல்வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பொள்ளாச்சி தாலுகா மகாலிங்கபுரத்தை சேர்ந்த கே.பரமசிவம் தாக்கல்...