மீரா ஆறுமுகம் வழக்கறிஞர் அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கம்🙏🏼
மீரா ஆறுமுகம் வழக்கறிஞர் அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கம்🙏🏼 அறிவோமா ஆன்மீகத்தில் இன்று.. *1. அகோபில நரசிம்மர்:* * உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே. *2. பார்க்கவ நரசிம்மர்:* மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது...