Madras high court orders 8th january
[1/8, 11:11] Sekarreporter 1: நில அபகரிப்பு குறித்த புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி, மறைமுகமாக அபகரிப்புக்கு துணை போவதாக தொடரப்பட்ட வழக்கில்,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை இயக்குனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...