SEKAR REPORTER Blog
காவல்துறை பதவி உயர்வுக்கான அரசாணைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக காவல்துறையில் இரண்டாம்
காவல்துறை பதவி உயர்வுக்கான அரசாணைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு முதல் நிலை காவலர்களாகவும்; முதல் நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாகவும், தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்குவது...