அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது
[3/3, 11:17] Sekarreporter 1: திங்கள் புதன் வெள்ளி மூன்று நாட்கள் [3/3, 11:17] Sekarreporter 1: திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கடுமையான நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது....