SEKAR REPORTER Blog
Madras high court orders march 6
[3/5, 10:44] Sekarreporter 1: திருப்போரூர் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான நில விவகாரம் தொடர்பான திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் செங்காடு மற்றும் இள்ளளூர் கிராமத்தில் உள்ள நில விவகாரம் தொடர்பாக...