Mohanakrishnan President Mhaa: சேலம் பார் அசோசியேசன் வழக்கில் வழக்கறிஞர் சங்க தேர்தலில் ஒரு முறை போட்டியிட்டு மறுபடியும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்பட்ட விதிமுறைகளை எதிர்த்து M H A A தலைவர் G.மோகனகிருஷ்ணன்
[1/7, 12:57] Mohanakrishnan President Mhaa: சேலம் பார் அசோசியேசன் வழக்கில் வழக்கறிஞர் சங்க தேர்தலில் ஒரு முறை போட்டியிட்டு மறுபடியும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்பட்ட விதிமுறைகளை எதிர்த்து M H A A தலைவர் G.மோகனகிருஷ்ணன் அவர்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்து அந்த மனு இன்று(07.01.2022) விசாரிக்கப்பட்டு ஒரு முறை போட்டியிட்டு மறுபடியும் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதிமுறைக்கு தடைவித்தித்து உத்திரவிட்டது
BY..
G.Mohanakrishnan
President MHAA
[1/7, 12:58] Sekarreporter 1: 🌹🌹