Kumki 2 stay vacated mhc for both side seniors abudu amd Arl

[14/11, 15:19] Sekarreporter: Abudu and ARL
[14/11, 15:20] Sekarreporter:

Kumki 2 Release Date | கும்கி-2 படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? - ஐகோர்ட் எடுத்த முடிவு

[14/11, 15:20] Sekarreporter: http://youtube.com/post/Ugkxaez5_6E7D2mYxK_gN29DxVKYeYLZeziV?si=62d9U4kIkoy-4hOq
[14/11, 15:20] Sekarreporter: கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி

கும்கி 2 படத்தை வெளியிட தடை விதித்த உத்தரவை நீக்க கோரிய மனு

“பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே, வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” – தயாரிப்பு நிறுவனம்

ரூ.1 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த இயக்குனர் பிரபு சாலமனுக்கு உத்தரவு

பட தயாரிப்பாளர் கோரிக்கையை ஏற்று கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்
[14/11, 15:20] Sekarreporter: http://youtube.com/post/UgkxGjOP6XXocgQKahl6nbggfIX8pkQhv1CO?si=e94orLY8cDzx46Ae
[14/11, 15:40] Sekarreporter: கும்கி 2 படம் இன்று (நவ.14ம் தேதி) வெளியாக இருந்த நிலையில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

பட வெளியீட்டுக்காக சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் இயக்குநர் பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.2.5 கோடியை தராததால் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது எனக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், “பிரபு சாலமன் படத்தின் இயக்குநர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது” என கும்கி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.

இதனால், கோரிக்கை ஏற்கப்பட்டதால் கும்கி 2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version