K. Chandru Former Judge Of Highcourt: சுப்பிரமணியசுவாமி கருப்பைய மூப்பனார் சட்டவிரோதமாக வைத்திருக்கும் நிலங்களை பறிக்க வேண்டும் என்று அங்கு நுழைய முயன்றார்.ஆனால் காவல்துறை தடைவிதித்தது.அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை அனுமதித்து மார்கண்டேய கட்ஜு அமர்வு அவரை ஊர்வலம் செல்ல அனுமதித்தது.
[18/12, 07:58] Sekarreporter: [18/12, 07:56] K. Chandru Former Judge Of Highcourt: சுப்பிரமணியசுவாமி கருப்பைய மூப்பனார் சட்டவிரோதமாக வைத்திருக்கும் நிலங்களை பறிக்க வேண்டும் என்று அங்கு நுழைய முயன்றார்.ஆனால் காவல்துறை தடைவிதித்தது.அதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை அனுமதித்து மார்கண்டேய கட்ஜு அமர்வு அவரை ஊர்வலம் செல்ல அனுமதித்தது.
ஆனால் அந்த ஊர்வலத்திற்கு சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.
அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தார் சு.சாமி.
அதை தள்ளுபடி செய்த கட்ஜு நீதிமன்ற உத்திரவு மீறப்பட்டாலும் களநிலைமைகளை கணிப்பது மாவட்ட நிர்வாகம் தான்.சம்பந்தபட்டதேதியில் களநிலைமை எப்படி இருந்தது என்று நீதிமன்றம் முடிவு செய்யாது என்று தீர்ப்பளித்தார்.
#########
நான் எதுக்கு சொல்றேன்னா
அதுக்காக ச்சொல்றேன்.
[18/12, 09:12] K. Chandru Former Judge Of Highcourt: இதை ஏன் எல்லா குரூப்பிலும் போடவில்லை சேகர்.?
[18/12, 09:38] Sekarreporter: Contempt sir
[18/12, 09:46] K. Chandru Former Judge Of Highcourt: எப்படி contempt.இன்னொரு முன்னுதாரணம் சொல்வது எப்படி contempt.
[18/12, 09:50] Sekarreporter: Ok