Judge murdered cji ask sp to present sc

*🌎💢♨️ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் எனும் இடத்தில ஆட்டோ மோதி கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமன் கொலை தொடார்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி கொலை பற்றிய தகவலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜார்கண்ட் தலைமை நீதிபதியிடம் கேட்டறிந்தார். கொலை குறித்து மாவட்ட எஸ்.பி. இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.*✳️✳️

You may also like...

CALL ME
Exit mobile version