Deva Makkal Kural: Court deva (இறையரசு) அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

[3/3, 13:01] Deva Makkal Kural: Court deva (இறையரசு)

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

எதிர்தரப்பினர் விளக்கம் கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு எதிராக பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் வழக்கு மார்ச் 17க்கு தள்ளிவைப்பு
[3/3, 13:02] sekarreporter1: 💐

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version