நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் மற்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சார்பில் வழக்கறிஞர் சு.குமார தேவன், கவிஞர் கலி.பூங்குன்றன் சார்பில் த.வீரசேகரன், விடுதலை ராஜேந்திரன்
*பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட பெரியார் விருதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.* தமிழ்நாடு அரசால் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பெயரில் விருதுகள் பெரியாரின் கொள்கைகள் பரப்புவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது....