Big one: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான விசாரணை முடிந்தது.குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. 45 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Big one:

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான விசாரணை முடிந்தது.குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது.

45 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version