நீதிபதி சத்ய நாராயண பிரசாத், சுற்றிலா வாகனங்களுக்கான ஆயுட்காலம் 8 ஆண்டுகள் என மாநில அரசு நிர்ணயித்துள்ள முடிவில் தலையிட முடியாது.
சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா வாகனத்துக்கான அகில இந்திய உரிமத்தை நீட்டிக்கக்கோரி கே.ஜெயா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், 2017ல்...