நீதிபதி அனிதா சுமந்த், கிரிக்கெட் வீரர் டோனியின் ஹெலிகாப்டர் சாட் மிகவும் பிரபலமானது, ஆனால் அதை அறிவு சார் சொத்துரிமையில் கொண்டு வர வெளிநாடுகளில் இருப்பது போல் இந்தியா சட்டத்தில் இல்லை
ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். தென்னிந்திய அறிவுசார் சொத்துரிமை சங்கத்தின் சார்பில், உலக அறிவுசார் சொத்துரிமை தின விழா, திநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டு துறையில்...