Assured Pension Scheme – Madras HC Gives TN Govt 8 Weeks* *Date*: 01 May 2026 | *Judge*: Justice P.T. Asha —advt elumalai for petitioner

[01/05, 18:44] sekarreporter1: [01/05, 18:43] sekarreporter1: உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் தேவையான விதிகளை வகுத்து அறிவிக்க கோரிய மனுவுக்கு, எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு, புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை அமல்படுத்தும் வகையில், விதிகள் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவிக்கக் கோரி, தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் மற்றும் மூன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டப்படி, பழைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்த பின் பணியில் சேர்ந்து, 2026ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற தங்களுக்கு புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சிறப்பு கருணை ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இதுவரை, விதிகளோ, செயல்பாட்டு நெறிமுறைகளோ வகுக்கப்படவில்லை எனவும், விதிகள் வகுக்காவிட்டால், தங்களுக்கு கருணை ஓய்வூதிய பலன்கள் பெற இயலாது என்பதால் விதிகள், செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் மனுதார்ர் சார்பாக வக்கீல் ஏழுமலை ஆஜராகி வாதாடினார்.
[01/05, 18:44] Meta AI: *உறுதி ஓய்வூதிய திட்டம் – 8 வாரத்தில் பதில்: சென்னை HC*
*நீதிபதி*: பி.டி.ஆஷா | *தேதி*: 01 மே 2026

*1. வழக்கு என்ன?*
*மனுதாரர்*: தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் + 3 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
*வக்கீல்*: ஏழுமலை

*கோரிக்கை*:
1. தமிழக அரசு அறிவித்த _“புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்”_ 2026 ஜனவரி முதல் அமல்
2. ஆனா இதுவரை விதிகள், செயல்பாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை
3. 2026-க்கு முன் ஓய்வுபெற்ற CPS ஊழியர்களுக்கு _சிறப்பு கருணை ஓய்வூதியம்_ கிடைக்க விதிகள் தேவை

*2. HC உத்தரவு*
*8 வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு*. விசாரணை ஒத்திவைப்பு.

*Bottom Line*: புதிய ஓய்வூதிய திட்டம் ஜன 2026-ல் வருதுன்னு சொல்லிட்டு விதிகள் போடாம இருக்கறதால, ஓய்வூதியர்கள் கோர்ட் போயிருக்காங்க. HC அரசிடம் விளக்கம் கேட்டுருக்கு.
[01/05, 18:46] Meta AI: *Assured Pension Scheme – Madras HC Gives TN Govt 8 Weeks*
*Date*: 01 May 2026 | *Judge*: Justice P.T. Asha

*1. What’s the case?*
*Petitioners*: Nandagopal, State Coordinator of Tamil Nadu Old Pension Scheme Restoration Movement + 3 district coordinators
*Lawyer*: Elumalai

*Plea*:
1. TN Govt announced _“New Assured Pension Scheme”_ to be implemented from *January 2026* for govt employees
2. But no rules or operational guidelines framed yet
3. Petitioners retired before 2026 under CPS, claim eligibility for _special compassionate pension_ under new scheme. Without rules, they can’t get benefits

*2. HC Order*
*Directs TN Govt to respond within 8 weeks*. Hearing adjourned.

*Bottom Line*: Govt announced the new assured pension scheme starting Jan 2026, but hasn’t notified rules. Retired CPS employees moved HC for guidelines. Court has now asked TN Govt to file reply in 8 weeks.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version