Actor vijai case Senior adv Ragavachary argued NSKJ bench seek permission to road show chennai
Actor vijai case Senior adv Ragavachary argued NSKJ bench seek permission to road show chennai
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்
மேற்கொள்ள உள்ள பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி வழக்கு
அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்கக்கோரி நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு முறையீடு
நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவிப்பு
கடைசி நேரத்தில் காவல் துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக முறையீடு