[7/19, 09:11] Salem Advt Vinaya: தமிழ்நாட்டில் இருந்து இந்திய உச்சநீதிமன்றத்திற்கு முதல் பெண் நீதிபதியாகிய மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசி R.பானுமதி அம்மா அவர்கள் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். மாண்புமிகு நீதிபதி அம்மா அவர்கள் அவருடைய பணிக்காலத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளார். அவருடைய சிறந்த அறிவாற்றலினாலும், நேர்மையான நடவடிக்கைகளினாலும் நம் தமிழ்நாடு அடைந்த பெருமை ஏராளம். மாண்புமிகு நீதிபதி அம்மா அவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகு நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்… [7/19, 09:14] Sekarreporter 1: 👍👍👍
[7/19, 09:14] Sekarreporter 1: 👍👍👍