[6/30, 11:53] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1277850028346732544?s=08 [6/30, 11:53] Sekarreporter 1: *காவல்துறையினர் தாக்குதல் – மரணம் – வழக்கு பதிவு செய்ய போதிய காரணங்கள் உள்ளன.* *சிபிஐ வழக்கு விசாரணையை ஏற்று விசாரணை துவங்கும்முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு.* *விசாரணையை ஒரு நிமிடம் கூட தாமதிக்கக் கூடாது.* *சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை ஐஜி விசாரிக்க முடியுமா.?* *அரசிடம் பேசி பதில் தரச் சொல்லி 12 மணி வரை வழக்கு ஒத்திவைப்பு.* *- உயர்நீதிமன்றம் மதுரை கிளை.*

[6/30, 11:53] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1277850028346732544?s=08
[6/30, 11:53] Sekarreporter 1: காவல்துறையினர் தாக்குதல் – மரணம் – வழக்கு பதிவு செய்ய போதிய காரணங்கள் உள்ளன.

சிபிஐ வழக்கு விசாரணையை ஏற்று விசாரணை துவங்கும்முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு.

விசாரணையை ஒரு நிமிடம் கூட தாமதிக்கக் கூடாது.

சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை ஐஜி விசாரிக்க முடியுமா.?

அரசிடம் பேசி பதில் தரச் சொல்லி 12 மணி வரை வழக்கு ஒத்திவைப்பு.

– உயர்நீதிமன்றம் மதுரை கிளை.

You may also like...

CALL ME
Exit mobile version