Notification தகுதியுடைய வழக்குரைஞர்களிடமிருந்து |விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்-களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம், தமிழ்நாடு அரசின் “அறிவிப்புகள்” > துறை வாரியாக> உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை)-யிலும்,
[26/05, 10:26] sekarreporter1: [26/05, 10:23] sekarreporter1: http://youtube.com/post/Ugkx0HC3tgLkZXwGh9nWLLJwFtf-3eUNmkqx?si=cg8ENE3AxRU8b9_i
[26/05, 10:23] sekarreporter1: Govt advts appointment Notification issued now 15 days time to apply
[26/05, 10:27] sekarreporter1: தமிழ்நாடு அரசு
உள் (நீதிமன்றங்கள்-IV)த் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009.
. 01/2026,
குறுகிய அறிவிக்கை
ល់ 25.05.2028
| சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையில் காலியாக உள்ள அரசு வழக்கறிஞர் (குற்றவியல்) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காகச் | சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை சட்டஅலுவலர்கள் (நியமனம்) விதிகள், 2017, விதி எண்.5(3)-ன் படி தகுதியுடைய வழக்குரைஞர்களிடமிருந்து |விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்-களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம், தமிழ்நாடு அரசின் “அறிவிப்புகள்” > துறை வாரியாக> உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை)-யிலும், அங்கீகரிக்கப்பட்ட |”சென்னை உயர்நீதிமன்ற மற்றும் அதன் மதுரைக் கிளை சங்கங்களின் அறிவிப்புப் | பலகைகளிலும்” “அச்சங்கங்களின் அலுவலக இணையதளங்களிலும்” காணலாம். (“http://www.tn.gov.in”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 09.06.2026.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009.
செ.ம.தொ.இ /457/வரைகலை/2026