28, 16:14] Duraikannan Dmk: அனைவருக்கும் வணக்கம், மாண்புமிகு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் P.K.சேகர்பாபு அவர்களின் வழிகாட்டுதலின்படி,

[2/28, 16:14] Duraikannan Dmk: அனைவருக்கும் வணக்கம், மாண்புமிகு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன்
P.K.சேகர்பாபு அவர்களின் வழிகாட்டுதலின்படி,
நமது கழக தலைவர், தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் காலை 11.30 மணியளவில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு கேக் வெட்டி, பிரியாணி வழங்கவுள்ளோம் எனவே கழக வழக்கறிஞர்கள் அணைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
துரை கண்ணன்
மாவட்ட அமைப்பாளர்
சென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி
[2/28, 16:22] Sekarreporter 1: 🌹

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version