நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு நாகப்பட்டினம் மாவட்டம், பஞ்சநதிக் குளம் நடுச்சேத்தி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பரம்பரை அறங்காவலர் கா. பாண்டியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்...